அண்ணா பல்கலைக்கழத்தில் வேலைவாய்ப்பு 2020/8 TH PASS

அண்ணா பல்கலைக்கழத்தில் வேலைவாய்ப்பு  2020
  • அண்ணா பல்கலைக்கழத்தில் வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது .
  • இந்த வேலைவாய்ப்பானது ஒரு temporary  வேலைவாய்ப்பாகும் .
  • இந்த வேலைவாய்ப்பிற்காகா இவர்கள் மூன்று விதமான பதவிகளை வெளியிட்டுள்ளனர்.
  • இந்த வேலைவாய்ப்பிற்கு உங்கள் தகுதிக்கு ஏற்ப பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்
  • இந்த வேலைவாய்ப்பிற்கு உங்கள் பதவிக்கு ஏற்ப ஊதியம் அளிக்கப்படும் 
  • இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கப்ப வேண்டும் 
  • அவர்கள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை 20 /10 /2020 குல் அனுப்பிவைக்க  வேண்டும் 
  • இந்த வேலைவாய்ப்பிற்கு உங்களுக்கு தினம் தினம் ஊதியம் அளிக்கப்படும் 
நிறுவனத்தின் பெயர் :ANNA UNIVERSITY

பணியின் வகை :TEMP0RARY GOVT JOB

பணியிடம் :CHENNAI 

காலியிடங்கள்:4


 

COMPANY NAME

ANNA 
UNIVERSITY

JOB TYPE

TEMPORARY 

GOVT JOBS

JOB LOCATION

CHENNAI 

காலியிடங்கள் 

 

4

விண்ணப்பிக்கும் முறை 

 

OFFLINE

OFFICIAL NOTIFICATION 

CLICK HERE

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                              


பதவிகளின் விபரம் 


1.PROFESSIONAL ASSISTANT III

2.PROFESSIONAL ASSISTANT II

3.PEON 

இந்த வேலைவாய்ப்பானது ஒரு TEMPORARYஅரசு வேலைவாய்ப்பாகும் 


காலியிடங்கள் விபரம்


1.PROFESSIONAL ASSISTANT III

இந்த பதவிக்காக இவர்கள்  2 காலியிடங்களை அறிவித்துள்ளனர் 


2.PROFESSIONAL ASSISTANT II
 
இந்த பதவிக்காக இவர்கள் 1 காலியிடங்களை அறிவித்துள்ளனர் 


3.PEON

இந்த பதவிக்காக இவர்கள்  1 காலியிடங்களை அறிவித்துள்ளனர் 


இந்த வேலைவாய்ப்பானது ஒரு TEMPORARY  வேலைவாய்ப்பாகும் 


கல்வி தகுதி  :


1.PROFESSIONAL ASSISTANT III

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் DIPLOMA IN COMPUTER ENGINEERING/ELECTRONICS 

AND COMMUNICATION ENGINEERING படித்திருக்க வேண்டும் 


2.PROFESSIONAL ASSISTANT II

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் MCA /MCOM  படித்திருக்க வேண்டும் 


3.PEON 

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் 8 TH  படித்திருக்க வேண்டும் 
 


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் 8TH /DIPLOMA /MCA /MCOM படித்திருக்க வேண்டும் உங்கள் தகுதிக்கு ஏற்ப பதவி அளிக்கப்படும்  வயது வரம்பு 1.PROFESSIONAL ASSISTANT III

2.PROFESSIONAL ASSISTANT II

3.PEON இந்த பதவிக்கான வயது வரம்பு பற்றிய விபரம் ஏதும் தெரிவிக்க பட வில்லை .மேலும் தகவல்களுக்கு OFFICIAL NOTIFICATION ஐ பார்க்கவும் 


சம்பளம் 1.PROFESSIONAL ASSISTANT III

இந்த பதவிக்கு தினம்   647  ரூபாய் ஊதியம் வழங்கப்படும் 


2.PROFESSIONAL ASSISTANT II

இந்த பதவிக்கு தினம்  713  ரூபாய் ஊதியம் வழங்கப்படும் 


3.PEON 

இந்த பதவிக்கு தினம்  391  ரூபாய் ஊதியம் வழங்கப்படும் முக்கிய தேதி


அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

25/09/2020

கடைசி தேதி 20/10/2020தேர்வு செய்யும் முறைகள் 


1.தேர்வு (அதிக விண்ணப்பங்கள் வந்தால் மட்டும் தேர்வானது நடத்தப்படும் )


2.நேர்காணல் 


3.சான்றிதழ்கள் சரிபார்த்தல் 
APPLY செய்யும் முறை 


1.முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ பயன்படுத்தி அவர்களின் இணையத்திற்கு செல்லவும் 

CLICK HERE

2.பின்பு அந்த இணையத்தளத்தில் இந்த NOTIFICATION  ஐ தேர்ந்தெடுக்கவும் 

3.பின்பு அவர்கள் கொடுத்த வேலைவாய்ப்பிற்கு நீங்கள் தகுதி உடையவரே என்பதை உறுதி செய்யவும் 

4.பின்பு அவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை முழுவதும் பூர்த்தி செய்து கொள்ளவும் 
5.பின்பு உங்களுடைய கல்வி சான்றினை அந்த படிவத்துடன் இணைத்து அவர்கள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிவைக்கவும் 


6.விண்ணப்பபடிவத்தினை 20/10 /2020 குல் அனுப்ப வேண்டும் 


7.விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி 


THE DEAN 

MADRAS INSTITUTE OF TECHNOLOGY

ANNAUNIVERSITY CHROMPET

CHENNAI

PIN:600044

CLICK HERE TO GET APPLICATION FORM 


Post a Comment

0 Comments