cognizant நிறுவனத்தில் வேலைவாய்ப்பு /நிரந்தர வேலை

cognizant நிறுவனத்தில் வேலைவாய்ப்பு /நிரந்தர வேலை




  • cognizant நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது 
  • இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது cognizant நிறுவனத்தில் இருந்து நேரடியாக வெளியாடப்பட்டதாகும் 
  • இந்த வேலைவாய்ப்பிற்கு இவர்கள் பல்வேறு காலியிடங்களை அறிவித்துள்ளனர் 
  • இந்த வேலைவாய்ப்பிற்கு நீங்கள் online மூலம் இரண்டே நிமிடத்தில் விண்ணப்பிக்கலாம் 
  • இந்த வேலைவாய்ப்பிற்கு இவர்கள் interview மூலம் ஆட்களினை தேர்ந்தெடுக்கின்றனர் 
  • இந்த வேலைவாய்ப்பிற்கு process executive என்ற பதவிக்கு ஆட்களினை எடுக்கின்றனர் 
  • இந்த வேலைவாய்ப்பானது ஒரு நிரந்தர வேலைவாய்ப்பாகும் 
  • இந்த வேலைவாய்ப்பிற்கு நீங்கள் எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை 
  • இந்த வேலைவாய்ப்பானது ஒரு தனியார் துறை வேலைவாய்ப்பாகும்

நிறுவனத்தினை பற்றிய விபரங்கள் 

  • இந்த நிறுவனாமது ஒரு மிகப்பெரிய IT நிறுவனமாகும் 
  • இந்த நிறுவனமது உலகம் முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டது 
  • இந்த நிறுவனம் ஒரு MNC  நிறுவனமாகும் 
  • இந்த நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வேளையில் உள்ளனர்
  • இந்த நிறுவனத்தினை பற்றிய மேலும் சில விபரங்களுக்கு கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும் 




நிறுவனத்தின் பெயர் :COGNIZANT

பணியின் வகை :PRIVATE JOBS

பணியிடம் :ACROSS INDIA

காலியிடங்கள் : VARIOUS 


 

COMPANY NAME

COGNIZANT

JOB TYPE

PRIVATE JOBS

JOB LOCATION

ACROSS INDIA 

காலியிடங்கள் 

 

VARIOUS 

விண்ணப்பிக்கும் முறை 

 

ONLINE

OFFICIAL NOTIFICATION 

CLICK HERE

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                              


பதவிகளின் விபரம் 


1.PROCESS EXECUTIVE

இந்த வேலைவாய்ப்பானது ஒரு நிரந்தர வேலைவாய்ப்பாகும் 


காலியிடங்கள் விபரம்



1.PROCESS EXECUTIVE

இந்த வேலைவாய்ப்பிற்காக இவர்கள் பல்வேறு காலியிடங்களை அறிவித்துள்ளனர்




கல்வி தகுதி  :


1.PROCESS EXECUTIVE

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் ஏதேனும் ஒரு  DEGREE IN ARTS AND SCIENCE & 

COMMERCE படித்திருக்க வேண்டும் 



வயது வரம்பு 


18 முதல் 24 வரை இருக்க வேண்டும் 

நீங்கள் 2018 அல்லது 2019 இல் டிகிரி முடித்திருக்க வேண்டும் 




சம்பளம் 


இந்த வேலைவாய்ப்பிற்கான ஊதியம் பற்றிய தகவல் ஏதும் தெரிவிக்க படவில்லை 




முக்கிய தேதி


அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

29/09/2020

கடைசி தேதி  ஏதும் தெரிவிக்க வில்லை 



தேர்வு செய்யும் முறைகள் 


INTERVIEW 

DOCUMENT VERIFICATION 


தகுதிகள் 

PAN CARD கண்டிப்பாக இருக்க வேண்டும் 

ARREARS எதுவும் இருக்க கூடாது 

நீங்கள் உங்கள் டிகிரி ஐ 2018 &2019 ல் முடித்திருக்க வேண்டும் 

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து டிகிரி படித்திருக்க வேண்டும் 

ARTS AND SCIENCE படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் 



பதவியின் DESCRIPTION 


VOICE PROCESS ல் வேலைசெய்ய விருப்பம் இருக்க வேண்டும் 

NIGHT SHIFT ல் வேலை செய்ய விருப்பம் இருக்க வேண்டும் 

நல்ல COMMUNICATION SKILLS இருக்க வேண்டும் 
 
நல்ல ANALYTICAL ஸ்கில் அனைத்து இருக்க வேண்டும் 






APPLY செய்யும் முறை 


1.முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ பயன்படுத்தி அவர்களின் இணையத்திற்கு செல்லவும் 

CLICK HERE

2.பின்பு அந்த இணையத்தளத்தில் இந்த NOTIFICATION  ஐ தேர்ந்தெடுக்கவும் 

3.பின்பு அவர்கள் கொடுத்த வேலைவாய்ப்பிற்கு நீங்கள் தகுதி உடையவரே என்பதை உறுதி செய்யவும் 

4.பின்பு அவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை முழுவதும் பூர்த்தி செய்து கொள்ளவும் 

5.பின்பு விண்ணப்பிக்கவும் அவர்கள் உங்களின் விண்ணப்பத்தினை பார்த்து விட்டு உங்களை தொடர்பு கொள்வர்  




Post a Comment

0 Comments