HINDUJA GLOBAL SOLUTION நிறுவனத்தின் வேலைவாய்ப்பு /online interview

hinduja global solution நிறுவனத்தின் வேலைவாய்ப்பு /online interview




  • hinduja global solution நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது 
  • இந்த வேலைவாய்ப்பிற்கு இவர்கள் 100 காலியிடங்களினை அறிவித்துள்ளனர் 
  • இந்த வேலைவாய்ப்பிற்கு நீங்கள் online மூலம் 2  நிமிடத்தில்  விண்ணப்பிக்கலாம்  
  • இந்த நிறுவனமானது ஒரு உலக புகழ் பெற்ற நிறுவனமாகும் 
  • இந்த நிறுவனத்தில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையில் உள்ளனர் 
  • இந்த நிறுவனத்தில் பல்வேறு கிளைகள் உள்ளது 
  • இந்த வேலை பற்றிய முழு தகவல்களும் கீழே உள்ளது 
  • இந்த வேலைவாய்ப்பானது ஒரு voice process வேலைவாய்ப்பாகும் 
  • இந்த வேலைக்கு எந்த வித தேர்வும் இல்லை ,எந்த வித கட்டணமும் இல்லை 
  • மேலும் உங்களுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும்  
  • இலவச போக்குவரத்துக்கு வசதி செய்து தரப்படும் 
  • இந்த வேலைக்கு பணியிடம் சென்னை ஆகும் 
  • மேலும் வேலைவாய்பினை பற்றிய முழு தகவல்களுக்கு கீழே உள்ளவற்றை தெளிவாக படிக்கவும் 

நிறுவனத்தின் பெயர் :HINDUJA GLOBAL SOLUTION

பணியின் வகை :PRIVATE JOBS

பணியிடம் :CHENNAI

காலியிடங்கள் :100


 

COMPANY NAME

HGS

JOB TYPE

PRIVATE JOBS

JOB LOCATION

CHENNAI

காலியிடங்கள் 

 

100 

விண்ணப்பிக்கும் முறை 

 

ONLINE

OFFICIAL NOTIFICATION 

CLICK HERE

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                              


பதவிகளின் விபரம் 


1.TRAINEE PROCESS CONSULTANT

இந்த வேலைவாய்ப்பானது ஒரு நிரந்தர வேலைவாய்ப்பாகும் 


காலியிடங்கள் விபரம்



1.TRAINEE PROCESS CONSULTANT

இந்த வேலைவாய்ப்பிற்காக இவர்கள் 100 காலியிடங்களை அறிவித்துள்ளனர்




கல்வி தகுதி  :


1.TRAINEE PROCESS CONSULTANT 

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் ஏதேனும் ஒரு  DEGREE 

படித்திருக்க வேண்டும் (BE படித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது )



வயது வரம்பு 


18 முதல் 24 வரை இருக்க வேண்டும் 

நீங்கள் 2019 அல்லது 2020 இல் டிகிரி முடித்திருக்க வேண்டும் 


2020 ல் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் 



சம்பளம் 



இந்த வேலைவாய்ப்பிக்கு இவர்கள் ஊதியமாக  2.3 LPA அளிக்கின்றனர் 



முக்கிய தேதி


அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

29/09/2020

கடைசி தேதி NOT MENTIONED 



தேர்வு செய்யும் முறைகள் 


ONLINE INTERVIEW மூலம் ஆட்கள் சேர்ப்பு 


தகுதிகள் 


GOOD COMMUNICATION SKILLS இருக்க வேண்டும் 

GOOD ANALYTICAL SKILLS இருக்க வேண்டும் 

BASIC COMPUTER KNOWLEDGE இருக்க வேண்டும் 

2019 & 2020  ல் டிகிரி முடித்திருக்க வேண்டும் 

BE படித்தவராக இருக்க கூடாது 


பதவியின் DESCRIPTION 


இந்த வேலைவாய்ப்பானது US HEALTHCARE PROCESS வேலைவாய்ப்பாகும் 

இந்த வேலையில் NIGHT SHIFT இருக்கும் அதில் வேலைபார்க்க விருப்பம் இருக்க வேண்டும் 



*இலவச போக்குவரத்துக்கு வசதி அளிக்கப்படும் *

 *இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் *

 *ONLINE INTERVIEW  மட்டும் *



APPLY செய்யும் முறை 


1.முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ பயன்படுத்தி அவர்களின் இணையத்திற்கு செல்லவும் 

CLICK HERE

2.பின்பு அந்த இணையத்தளத்தில் இந்த NOTIFICATION  ஐ தேர்ந்தெடுக்கவும் 

3.பின்பு அவர்கள் கொடுத்த வேலைவாய்ப்பிற்கு நீங்கள் தகுதி உடையவரே என்பதை உறுதி செய்யவும் 

4.பின்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள MAIL ID மற்றும் MOBILE நம்பர் ஐ தொடர்பு கொள்ளவும் 



CONTACT PERSON NAME :GEORGE

CONTACT PERSON NUMBER:9551426755

MAIL ID:George.vl@teamhgs.com


5.மேலே கொடுக்கப்பட்டுள்ள mail id கு உங்கள் resume ஐ அனுப்பி வைக்கவும் 


Post a Comment

0 Comments