GLOBAL HEALTHCARE நிறுவனத்தின் வேலைவாய்ப்பு 2020

GLOBAL HEALTHCARE  நிறுவனத்தின் வேலைவாய்ப்பு 2020 / WALK IN INTERVIEW / FRESHER




  • GLOBAL HEATHCARE BILLING PARTNERS PRIVATE LIMITED  நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பிற்கான NOTIFICATION ஐ வெளியிட்டுள்ளனர் 
  • இந்த வேலைவாய்ப்பிற்கு WALK IN INTERVIEW மூலம் பணியில் அமர்த்த படுவர் 
  • இந்த வேலைவாய்ப்பானது ஒரு MEDICAL BILLING வேலைவாய்ப்பாகும் 
  • இந்த வேலைவாய்ப்பிற்கு நீங்கள் நேரடியாக அவர்கள் கொடுத்துள்ள முகவரிக்கு சென்று INTERVIEW இல் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம் 
  • இந்த வேலைவாய்ப்பானது  GLOBAL HEATHCARE BILLING PARTNERS PRIVATE LIMITED  நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்ட நிரந்தர தனியார் நிறுவனத்தின் வேலைவாய்ப்பாகும் 
  • இந்த வேலைக்கு 50 கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளனர் 
  • இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நீங்கள் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும் என்று  GLOBAL HEATHCARE BILLING PARTNERS நிறுவனத்தின்OFFICIAL NOTIFICATION இல் தெரிவிக்கப்பட்டுள்ளது 
  • மேலும் இந்த வேலையில் வாரத்தில் 5 நாட்கள் வேலைநாட்கள் ஆகும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் 
  • ARREAR உள்ளவர்களும் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இயலும் என்று  கூறியுள்ளனர் 
  • இந்த பணிக்கு பணியிடம் வேளச்சேரி மற்றும் வேப்பேரி ஆகும் 
  • இந்த வேலையானது ஒரு BUSINESS PROCESSING OUTSOURCING வேலைவாய்ப்பாகும் 
  • உங்களுக்கு ROTATIONAL SHIFT இருக்கும் மேலும் NIGHT SHIFT லும் பணிபுரிய வேண்டும் 
  • மேலும் வேலைவாய்ப்பினை பற்றிய முழு விபரம் மற்றும் APPLY செய்வதற்கும் கீழே கொடுத்துள்ள MOBILE NUMBER மற்றும் EMAIL ID தொடர்பு கொள்ளளவும்  



GLOBAL HEALLTHCARE BILLING PARTNERS PRIVATE LIMITED நிறுவனத்தில் இருந்து நேரடியாக வெளியிடப்பட்ட WALK IN INTERVIEW வேலைவாய்ப்பாகும் 



 நிறுவனத்தின் பெயர் :GLOBAL HEALTHCARE

பணியின் வகை :PRIVATE JOBS

பணியிடம் :CHENNAI

காலியிடங்கள் :50+


 

COMPANY NAME

GHPL

JOB TYPE

PRIVATE
JOBS

JOB LOCATIONS

CHENNAI

காலியிடங்கள் 

 

50+

விண்ணப்பிக்கும் முறை 

 

ONLINE

OFFICIAL NOTIFICATION 

CLICK HERE

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                             

பதவிகளின் விபரம் 

GLOBAL HEALTHCARE நிறுவனத்தில் இருந்து நேரடியாக வெளியிடப்பட்ட WALK IN INTERVIEW வேலைவாய்ப்பாகும் .இவர்கள் என்ற AR CALLER (ACCOUNT RECEIVABLE CALLER ) பதவிக்கான வேலைவாய்ப்பு NOTICATION வெளியிட்டுள்ளனர் 



காலியிடங்கள் விபரம்

GLOBAL HEALTHCARE நிறுவனத்தில் இருந்து நேரடியாக வெளியிடப்பட்ட WALK IN INTERVIEW வேலைவாய்ப்பாகும் .இவர்கள் என்ற AR CALLER (ACCOUNT RECEIVABLE CALLER ) பதவிக்கான வேலைவாய்ப்பு NOTICATION வெளியிட்டுள்ளனர் 
இந்த பதவிக்கு காலியிடமாக 50 + காலியிடங்கள் இருப்பதாக கூறியுள்ளனர்

AR CALLER : 50 + VCANCIES 

 S.NO

DESIGNATION 

 VACANCY

 1

 AR CALLER

 50+

 

கல்வி தகுதி 
 
GLOBAL HEALTHCARE நிறுவனத்தின் AR CALLER பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டுமெனில்  ARTS&SCIENCE ,ENGINEERING ,DIPLOMA படித்திருக்க வேண்டும் 

S.NO 

POST 

QUALIFICATION 

 1

 AR CALLER

DEGREE ,DIPLOMA 

 


வயது வரம்பு 

ARTS&SCIENCE ,ENGINEERING ,DIPLOMA போன்றவைகளை 2016,2017,2018,2019 வருடங்களில் முடித்தவர்கள் மட்டுமே GLOBAL HEALTHCARE  நிறுவனத்தின் AR CALLER பதவிக்கு விண்ணப்பிக்க இயலும் 

ONLY 2016,2017,2018,2019 PASSED OUT CANDIDATES ARE ELIGIBLE 



சம்பளம் 

AR CALLER பதவிக்கு  ஊதியமாக வருடத்திற்கு 1.75- 2 LPA ஆகும் 

 S.NO

POST 

SALARY 

 1

 AR CALLER

1.75-2 LPA 

 


முக்கிய தேதி


அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

  28/10/2020

கடைசி தேதி      SOON



தேர்வு செய்யும் முறைகள் 


1.WALK IN INTERVIEW



தகுதிகள் 


1.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ARTS&SCIENCE ,ENGINEERING ,DIPLOMA இதில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாக படித்திருக்க வேண்டும் 

2. 2016,2017,2018,2019 ஆகிய வருடங்களில் உங்களின் படிப்பினை முடித்தவராக இருக்க வேண்டும் 

3.ENGLISH LANGUAGE இல் நல்ல COMMUNICATION SKILLS இருக்க வேண்டும் 

4.முன் அனுபவம் தேவையில்லை BPO இல் முன் அனுபவம் இருப்பவரும் விண்ணப்பிக்க இயலும் 

5.உடனடியாக பணியில் சேர விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும் 



APPLY செய்யும் முறை 

இந்த வேலைவாய்ப்பிற்கு நீங்கள் நேரில் சென்று INTERVIEW மூலம் வேலைவாய்ப்பினை பெறலாம் 


INTERVIEW கு செல்ல வேண்டிய முகவரி 

GLOBAL HEALTHCARE 

RITHERDON ROAD

A BLOCK 

VEPERY


முக்கிய குறிப்பு  

INTERVIEW கு செல்லும் போது உங்களுடைய RESUME இல் CONTACT PERSON :SRUTHI HR

என்று MENTION செய்ய வேண்டும் 





Post a Comment

0 Comments