SAVANTIS SOLUTION நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு 2020

SAVANTIS SOLUTION நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு 2020






  • நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு தகவல் ஆனது வெளியாகி உள்ளது 
  • இந்த வேலைவாய்ப்பானது ஒரு தனியார் துறையின் வேலைவாய்ப்பு தகவல் ஆகும்
  • இந்த வேலைக்கு நீங்கள் உங்களின் விண்ணப்பங்களை WHATSAPP மூலம் அனுப்ப வேண்டும் 
  • இந்த வேலையை பெறுவதற்கு உங்களுக்கு எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் எதுவும் வேண்டாம் 
  • இந்த வேலைக்காக உங்களுக்கு CHENNAI , BANGLORE  வேலைக்கு அமர்த்தப்படுவர் 
  • இந்த வேலைக்கு விண்ணப்பிக்க உங்களுக்கென்ன சில தகுதிகள் இருக்க வேண்டும் 
  • இந்த வேலைக்கு நீங்கள் தகுதியுடையவராக இருக்க உங்களுக்கு ENGLISH COMMUNICATION SKILLS இருக்க வேண்டும் 
  • இந்த வெளியானது SAVANTIS நிறுவனத்தில் மூலம் நேரடியாகா வெளியிடப்பட்டது 
  • இந்த நிறுவனத்தில்  ANALYST TRAINEE என்ற பதவிக்காக காளியிடத்தினை அறிவித்துள்ளனர் 
  • இந்த வேலைக்காக BE ,BTECH ,BCA ,BSC படித்தவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களினை சமர்ப்பிக்கலாம் 
  • இந்த வேலைக்காக நீங்கள் உங்களுடைய SELF INTRO ,மற்றும் ஏதேனும் ஒரு TOPIC இல் 1 நிமிடம் பேசி அவர்கள் கொடுத்துள்ள 
  • WHATSAPP NUMBER கு உங்களுடைய விபரங்களினை அனுப்ப வேண்டும் 
  • மேலும் SAVANTIS நிறுவனத்தின் வேலைவாய்ப்பின் முழு தகவலுக்கு கீழே உள்ளவற்றினை தெளிவாக படிக்கவும் 


SAVANTIS SOLUTION PRIVATE LIMITED நிறுவனத்தின் சூப்பரான வேலைவாய்ப்பு ,எந்த வித கட்டணமோ எதுவும் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை ,நிரந்தர தனியார் துறையின் வேலைவாய்ப்பாகும் 



நிறுவனத்தின் பெயர் :SAVANTIS SOLUTION PRIVATE LIMITED 

பணியின் வகை :PRIVATE JOBS

பணியிடம் :CHENNAI/BANGLORE

காலியிடங்கள் :VARIOUS


 

COMPANY NAME

SSPL

JOB TYPE

PRIVATE
JOBS

JOB LOCATIONS

CHENNAI/
BANGLORE

காலியிடங்கள் 

 

VARIOUS

விண்ணப்பிக்கும் முறை 

 

ONLINE

OFFICIAL NOTIFICATION 

CLICK HERE

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                             

பதவிகளின் விபரம் 

SAVANTIS SOLUTION PRIVATE LIMITED நிறுவனத்தின் சூப்பரான வேலைவாய்ப்பு ,எந்த வித கட்டணமோ எதுவும் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை ,நிரந்தர தனியார் துறையின் வேலைவாய்ப்பாகும் .இந்த வேலைவாய்ப்பிற்காக ANALYST TRAINEE என்ற பதவிக்காக காலியிடத்தினை அறிவித்துள்ளனர் 


காலியிடங்கள் விபரம்

SAVANTIS SOLUTION PRIVATE LIMITED நிறுவனத்தின் சூப்பரான வேலைவாய்ப்பு ,எந்த வித கட்டணமோ எதுவும் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை ,நிரந்தர தனியார் துறையின் வேலைவாய்ப்பாகும் .இந்த வேலைவாய்ப்பிற்காக ANALYST TRAINEE என்ற பதவிக்காக காலியிடத்தினை அறிவித்துள்ளனர் .இந்த பதவிக்காக இவர்கள் பல்வேறு காலியிடங்களினை அறிவித்துள்ளனர் 

கல்வி தகுதி  

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் BE, BTECH (MECH,EEE,ECE,INSTRUMENTATION,CSE,IT,CIVIL ) , BCA , BSC (IT) இதில் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க  வேண்டும் 

வயது வரம்பு 

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் BE, BTECH (MECH,EEE,ECE,INSTRUMENTATION,CSE,IT,CIVIL ) , BCA , BSC (IT) இதில் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க  வேண்டும் 

மேலே கொடுக்கப்பட்டுள்ள டிகிரி யை நீங்கள் 2019 வருடத்தில் முடித்திருக்க வேண்டும் 

சம்பளம்  

என்ற பதவிக்கு ஊதியமாக ஒரு வருடத்திற்கு 2,20,000 PA வழங்கப்படும் என்று கூறியுள்ளனர் 

முக்கிய தேதி


அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

  25/10/2020

கடைசி தேதி     ASAP



தேர்வு செய்யும் முறைகள் 


1.RESUME SHORTLISTING

2.ONLINE INTERVIEW


தகுதிகள் 

1.உங்களின் டிகிரி யை 2019 இல் முடித்தவராக இருக்க வேண்டியது அவசியம் 

2.எந்த வித PERCENTAGE CRETERIA  ஆவும் கிடையாது 

3.BTECH ,BE ,BCA ,BSC இதில் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும் 

4.எந்த வித ARREAR ம் இருக்க கூடாது 

5.எந்த வித முன் அனுபவமும் தேவையில்லை 

6.ENGLISH இல் நல்ல COMMUNICATION SKILL இருக்க வேண்டும்

7.24 /7 வேலைசெய்வதற்கான விருப்பம் இருக்க வேண்டும் 

8.எந்த வித TECHNICAL KNOWLEDGE இருக்க வேண்டிய அவசியம் இல்லை 
 


APPLY செய்யும் முறை 

WHATSAPP NUMBER :8008800705

இந்த பதவிக்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டுமெனில் மேலே கொடுக்கப்பட்டுள்ள WHATSAPP NUMBER கு உங்களுடைய SELF INTRO மற்றும் ஏதேனும் ஒரு TOPIC இல் ENGLISH இல் MINIMUM 1 நிமிடம் ஆவது பேசி VOICE RECORD செய்து அனுப்பி வைக்க வேண்டும் 

Post a Comment

0 Comments