- TNQ technologies நிறுவனத்தில் வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது /any degree /freshers
- இந்த வேலைவாய்ப்பானது TNQ நிறுவனத்தின் தனியார் துறையின் வேலைவாய்ப்பாகும்
- இந்த வேலைவாய்ப்பிற்கு நீங்கள் உங்கள் விண்ணப்பங்களினை naukri மூலம் செலுத்திக வேண்டும்
- இந்த வேலைவாய்ப்பினது நிரந்தரமான வேலைவாய்ப்பாகும்
- இந்த வேலைவாய்ப்பானது முற்றிலும் TNQ நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டது
- .மேலும் இதற்காக எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை
- இந்த வேலைக்கு இவர்கள் project management trainee என்ற பதவிக்கான காலியிடங்களினை அறிவித்துள்ளனர்
- இந்த பதவிக்காக சென்னை,கோவை இல் 10 காலியிடங்களினை அறிவித்துள்னனர்
- இந்த pmt பதவிக்காக ஊதியமாக வருடத்திற்கு 2 lpa ஊதியம் தருவதாக கூறியுள்ளனர்
- இந்த வேலைவாய்ப்பினை நீங்கள் பெற வேண்டுமெனில் உங்களுக்கு ms office இல் நல்ல திறன் இருக்க வேண்டும்
- மேலும் உங்களுக்கு rotational shift மற்றும் night shift இல் பணிபுரிவதற்கான விருப்பம் இருக்க வேண்டும்
- மேலும் பணிபுரிவோருக்கு transport மற்றும் food subsidairy விலையில் வழங்கப்படும் என்ற குறியுள்ளனர்
- இந்த வேலைவாய்ப்பானது ஒரு அருமையான freshers களுக்கான வேலைவாய்ப்பு ஆகும்
- மேலும் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் முழு விபரத்திற்கு கீழே உள்ள விபரங்களினை படித்து தெரிந்துகொள்ளவும்
இந்த வேலைவாய்ப்பு தகவலானது TNQ technologies நிறுவனத்தில் இருந்து நேரடியாக வெளியிடப்பட்டதாகும் .இந்த வேலைவாய்ப்பிற்காக நீங்கள் naukri மூலம் உங்களின் விண்ணப்பங்களினை செலுத்த வேண்டும்
நிறுவனத்தின் பெயர் :TNQ TECHNOLOGIES
பணியின் வகை :PRIVATE JOBS
பணியிடம் :CHENNAI/COIMBATORE
காலியிடங்கள் :10
COMPANY NAME | TNQ |
JOB TYPE | PRIVATE JOBS |
JOB LOCATIONS | CHENNAI/ COIMBATORE |
காலியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
OFFICIAL NOTIFICATION | |
மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு |
பதவிகளின் விபரம்
இந்த வேலைவாய்ப்பு தகவலானது TNQ technologies நிறுவனத்தில் இருந்து நேரடியாக வெளியிடப்பட்டதாகும் .இந்த வேலைவாய்ப்பிற்காக இவர்கள் PROJECT MANAGEMENT TRAINEE என்ற பதவிக்கான காலியிடங்களினை அறிவித்துள்ளனர்
காலியிடங்கள் விபரம்
இந்த வேலைவாய்ப்பு தகவலானது TNQ technologies நிறுவனத்தில் இருந்து நேரடியாக வெளியிடப்பட்டதாகும் .இந்த வேலைவாய்ப்பிற்காக இவர்கள் PROJECT MANAGEMENT TRAINEE என்ற பதவிக்கான காலியிடங்களினை அறிவித்துள்ளனர் .இந்த வேலைவாய்ப்பிற்காக 10 காலியிடங்களினை சென்னை மற்றும் கோவை இல் அறிவித்துள்ளனர்
கல்வி தகுதி
PROJECT MANAGEMENT TRAINEE பதவிக்காக உங்களின் விண்ணப்பங்களினை செலுத்த நீங்கள் ஏதேனும் ஒரு DEGREE படித்திருக்க வேண்டும்
சம்பளம்
இந்த வேலைவாய்ப்பிற்கு ஊதியமாக CTC :2.2 LPA வழங்குவதாக கூறியுள்ளனர்
TAKE HOME :13500 +ALLOWANCES AND INCENTIVES
முக்கிய தேதி
அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி | 26/10/2020 |
கடைசி தேதி | ASAP |
தேர்வு செய்யும் முறைகள்
1.TELEPHONIC INTERVIEW
2.FACE TO FACE INTERVIEW
3.DOCUMENT VERIFICATION
தகுதிகள்
1.ஏதேனும் ஒரு டிகிரி கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்
2.MS OFFICE (WORD,POWER POINT,EXCEL)நல்ல SKILLS இருக்க வேண்டும்
3.EXCELLANT COMMUNICATION SKILLS இருக்க வேண்டியது அவசியம்
4.SELF STRATER,QUICK LEARNER ஆக இருக்க வேண்டும்
5.NIGHT SHIFT மற்றும் ROTATIONAL SHIFT இல் பணிபுரிய விருப்பம் இருக்க வேண்டியது அவசியம்
APPLY செய்யும் முறை
1.கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK ஐ பயன்படுத்தி NAUKRI இணையத்திற்கு செல்லவும்
2.பின்பு JOB இன் REQUIREMENTS மற்றும் DESCRIPTION ஐ சரி பார்த்து கொள்ளவும்
3.பின்பு APPLY என்ற ICON ஐ கிளிக் செய்து வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கவும்
4.மேலும் தகவலுக்கு அவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி நம்பர் ஐ தொடர்பு கொள்ளவும்
1 Comments
Best Real Money Casino Apps in USA 2021 - CasinoWow
ReplyDeleteSlots Casino — One of the most recognizable online febcasino slots games around. This game's most recent is the Playtech 🏆 https://septcasino.com/review/merit-casino/ Best Real Money Casino 바카라사이트 App: gri-go.com SlotWolf🎁 #1 USA Casino Bonus: https://deccasino.com/review/merit-casino/ Risk Free Spins for $1,000🏆 Best Real Money Casino App: SlotsMillion