10 TH முடித்தவர்களுக்கான சூப்பரான மத்திய அரசு வேலைவாய்ப்பு !!!!!! NO EXAM !!!! NO FEES

FISHERY SURVEY OF INDIA நிறுவனத்தின் சூப்பரான மத்திய அரசின் நிரந்தர வேலைவாய்ப்பு 2020



  • நிறுவனத்தின் சூப்பரான மத்திய அரசின் நிரந்தர வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி  உள்ளது 
  • FSI  நிறுவனமானது இரண்டு பதவிகளுக்கான காலியிடங்களினை அறிவித்துள்ளனர் 
  • FSI நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பானது மத்திய அரசின் நிரந்தர வேலைவாய்ப்பாகும் 
  • இந்த அறிவிப்பான் FSI நிறுவனத்தின் அதிகார பூர்வ அறிவிப்பாகும் 
  • FSI நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்ட இந்த வேலைவாய்ப்பிற்கு எந்த வித தேர்வு இல்ல கட்டணமும் இல்லை 
  • இந்த வேலைவாய்ப்பிற்கு  உங்களின் APPLICATION ஐ நீங்கள் தபால் மூலம் FSI க்கு அனுப்பி வைக்க வேண்டும் 
  • மேலும் FSI வேலைவாய்ப்பானது KOCHIN இல் உள்ள BRANCH இல் காலியிடத்தினை அறிவித்துள்ளனர் 
  • இந்த வேலைக்காக  நீங்கள் INTERVIEW முறையில் தேர்வு செய்ய படுவர்
  • இந்த வேலைவாய்ய்ப்பினை பற்றிய முழு விபரம் மற்றும் FSI கு APPLY செய்வதற்கு கீழே உள்ளவற்றினை தெளிவாக படிக்கவும் 


இந்த வேலைவாய்ப்பானது  FSI நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்ட நிரந்தர மத்திய அரசின் வேலைவாய்ப்பாகும் 


நிறுவனத்தின் பெயர் :FSI

பணியின் வகை :CENTRAL GOVT JOB

பணியிடம் :KOCHIN

காலியிடங்கள் :02


 

COMPANY NAME

FSI

JOB TYPE

CENTRAL
GOVT
JOBS

JOB LOCATIONS

KOCHIN

காலியிடங்கள் 

 

02

விண்ணப்பிக்கும் முறை 

 

OFFLINE

OFFICIAL NOTIFICATION 

CLICK HERE

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                             

பதவிகளின் விபரம்

இந்த வேலைவாய்ப்பானது  FSI நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்ட நிரந்தர மத்திய அரசின் வேலைவாய்ப்பாகும்  

பதவி 

1.SERVICE ASSISTANT

2.NETMENDER



காலியிடங்கள் விபரம்

இந்த வேலைவாய்ப்பானது  FSI நிறுவனத்தில் இருந்து வெளியிடப்பட்ட நிரந்தர மத்திய அரசின் வேலைவாய்ப்பாகும்.இந்த பதவிக்காக மொத்தம் இரண்டு காலியிடங்களினை அறிவித்துள்ளனர் 


1.SERVICE ASSISTANT: 1 VACANCY

2.NETMENDER: 1 VACANCY 



கல்வி தகுதி 

1.SERVICE ASSISTANT

இந்த பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டுமெனில் நீங்கள்10 TH PASS AND DIPLOMA IN FISHERIES TECHNOLOGY படித்திருக்க வேண்டும் 

2.NETMENDER

இந்த பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டுமெனில் நீங்கள் 10 TH  படித்திருக்க வேண்டும் 

முக்கிய குறிப்பு 

SERVICE ASSISTANT பதவிக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு FISHERIES இல் இரண்டு வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும் 

NETMENDER பதவிக்கு முன் அனுபவம் தேவையில்லை FISHERIES படுத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் 


சம்பளம் 

இந்த பதவிகளுக்கு ஊதியமாக 

1.SERVICE ASSISTANT: 25500-81100

2.NETMENDER:18000-56900



முக்கிய தேதி

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

  29/10/2020

கடைசி தேதி   30/11/2020



தேர்வு செய்யும் முறைகள் 

1.INTERVIEW



வயது வரம்பு 

SERVICE ASSISTANT பதவிக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு  வயது 30 குல் இருக்க வேண்டும் 

NETMENDER பதவிக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு 18 வயது முதல் 25 குல்  இருக்க வேண்டும் 



APPLY செய்யும் முறை 

1.முதலில் நன் கீழே கொடுத்துள்ள FSI அறிக்கையினை பதிவிறக்கம் செய்து உங்களுக்கு வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளதா என்பதினை சரிபார்த்து கொள்ளவும் 


2.பின்பு FSI நிறுவனம்  கொடுத்துள்ள விண்ணப்பபடிவத்தினை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்து உங்கள் சான்றிதழ்களுடன் இணைத்து அவர்கள் கொடுத்துள்ள முகவரிக்கு நவம்பர் 30 தேதிக்குள் அவர்களுக்கு கிடைக்குமாறு  அனுப்பி வைக்க வேண்டும்  





FSI நிறுவனத்தின் OFFICIAL NOTIFICATION 


Post a Comment

0 Comments