இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2020

இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2020 / FRESHERS / 80 VACANCIES 

  • இந்தியாவின் மருத்துவ ஆராய்ச்சி துறையில் வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது 
  • ICMR நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது நிரந்தர அரசு வேலைவாய்ப்பு தகவல் ஆகும் 
  • ICMR நிறுவனத்தின் இந்த வேலைக்கு நீங்கள் ONLINE மூலம் உங்களின் விண்ணப்பங்களை செலுத்த வேண்டியது அவசியம் 
  • ICMR இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பங்களை அவர்கள் குறிப்பிட்டுள்ள தேதிக்குள் செலுத்தவேண்டும் 
  • ICMR இந்த வேலைக்கு நீங்கள் உங்களின் விண்ணப்பத்தை அவர்களின் இணையத்தில் சென்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் 
  • இந்த வேலைக்கு 80 காலியிடங்களை அறிவித்துள்ளனர் 


இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது ICMR நிறுவனத்தின் இருந்து வெளியிப்பிடப்பட்ட நிரந்தர மத்திய அரசின் வேலைவாய்ப்பு தகவல் ஆகும் .இந்த வேலைக்கு நீங்கள் ONLINE மூலம் உங்களின் விண்ணப்பங்களை செலுத்தவேண்டும் 


நிறுவனத்தின் பெயர் : ICMR

பணியின் வகை :CENTRAL GOVT JOBS

பணியிடம் : ACROSS INDIA  

காலியிடங்கள் :80+


 

COMPANY NAME

ICMR

JOB TYPE

CENTRAL
GOVT
JOBS

JOB LOCATIONS

ACROSS 
INDIA

காலியிடங்கள் 

 

80+

விண்ணப்பிக்கும் முறை 

 

ONLINE

OFFICIAL NOTIFICATION 

CLICK HERE

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                             

பதவிகளின் விபரம்

இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது ICMR நிறுவனத்தின் இருந்து வெளியிப்பிடப்பட்ட நிரந்தர மத்திய அரசின் வேலைவாய்ப்பு தகவல் ஆகும் .இந்த வேலைக்கு நீங்கள் ONLINE மூலம் உங்களின் விண்ணப்பங்களை செலுத்தவேண்டும் 
 

பதவி:

1.ASSISTANTகாலியிடங்கள் விபரம்

ICMR நிறுவனத்தின் இருந்து வெளியிடப்பட்ட ASSISTANT பதவிக்கான வேலைக்கு மொத்தமாக 80 காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர் 

கல்வி தகுதி 


ICMR நிறுவனத்தின் இருந்து வெளியிடப்பட்ட ASSISTANT பதவிக்கான வேலைக்கு மொத்தமாக 80 காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளனர்
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் ஏதேனும் ஒரு மூன்று வருட டிகிரி படித்திருக்க வேண்டும் மேலும் உனகளுக்கு COMPUTER KNOWLEDGE இருக்க வேண்டும் 

S.NO

LATEST TN GOVT JOBS 2020

1.

சொந்த ஊரிலே  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் சூப்பரான அரசு வேலை 2020

2.

பத்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு முடித்தவரா நீங்கள் ஊராட்சி ஒன்றியத்தில்  உங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு 2020

3.

8 TH படித்தவர்கள் முதல் DEGREE படித்தவர்கள் வரை DAILY சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

4.

சற்று முன் வெளிவந்த தமிழக அரசின் பஞ்சாயத்து செயலாளர் வேலைவாய்ப்பு 2020

5.

தமிழ்நாடு அரசின் சூப்பரான overseer பதவிக்கான வேலைவாய்ப்பு 2020

முக்கிய தேதி

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

  07/11/2020

கடைசி தேதி   03/12/2020

தேர்வு செய்யும் முறைகள் 


1.WRITTEN EXAM 

2.INTERVIEW 

3.DOCUMENT VERIFICATION 

சம்பளம்


ICMR நிறுவனத்தின் இருந்து வெளியிடப்பட்ட ASSISTANT பதவிக்கான  ஊதியமாக ஒரு மாதத்திற்கு 35400-112400 வழங்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 


வயது வரம்பு

ICMR நிறுவனத்தின் இருந்து வெளியிடப்பட்ட ASSISTANT
பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிக்கையினை வெளியிட்டுள்ளது இந்த வேலைக்கு விண்ணப்பிக்க .18 வயது முதல்  அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் .இந்த வயது வரம்பானது உங்களின் பிரிவுகளை பொறுத்து மாறுபடும் 
APPLY செய்யும் முறை 

1.முதலில் நான் கீழே கொடுத்துள்ள LINK ஐ பயன்படுத்தி வேலைவாய்ப்பு ICMR நிறுவனத்தின் இருந்து வெளியிடப்பட்ட ASSISTANT பதவிகளுக்கான அறிக்கையினை  பதிவிறக்கம் செய்து வேலைக்கான தகுதி உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும் 

2.கீழே கொடுத்துள்ள LINK ஐ பயன்படுத்தி வேலைவாய்ப்பு ICMR நிறுவனத்தின் இருந்து வெளியிடப்பட்ட ASSISTANT பதவிகளுக்கான  APPLICATION FORM ஐ பதிவிறக்கம் செய்து எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்து உங்கள் PHOTO மற்றும் சான்றிதழை இணைத்து அவர்கள் கொடுத்துள்ள இணையத்தின் மூலமாக  03 / 12 / 2020 குல் அனுப்பி  வைக்க வேண்டும் 

 Post a Comment

0 Comments