தமிழக அரசின் சூப்பரான அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிக்கான வேலைவாய்ப்பு 2020 / 8 TH PASS / NO EXAM / NO FEES

தமிழக அரசின் சூப்பரான அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிக்கான வேலைவாய்ப்பு 2020 

  • தமிழக அரசின் சூப்பரான அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிக்கான வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது 
  • இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிகளுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும் 
  • அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டாம் தபால் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் போதும் 
  • அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிகளுக்கு எந்த வித தேர்வும் எழுத வேண்டாம் 
  • அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் 
  • அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் முழு தகவல்களுக்கு கீழே உள்ளவற்றை தெளிவாக படிக்கவும் இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது தமிழ்நாடு அரசின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிகளுக்கு காலியாக உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும் நிறுவனத்தின் பெயர் :TNRD

பணியின் வகை : STATE GOVT JOBS

பணியிடம் : NAGAPATTINAM

காலியிடங்கள் :05+ 


 

COMPANY NAME

TNRD

JOB TYPE

STATE GOVT
JOBS

JOB LOCATIONS

NAGAPATTINAM

காலியிடங்கள் 

 

05+

விண்ணப்பிக்கும் முறை 

 

OFFLINE

LAST DATE 

ASAP 

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                             

பதவிகளின் விபரம்இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது தமிழ்நாடு அரசின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்  மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிகளுக்கு காலியாக உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும்


பதவி:

1.அலுவலக உதவியாளர்

2.ஈப்பு ஓட்டுநர் காலியிடங்கள் விபரம்


இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது தமிழ்நாடு அரசின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்  மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிகளுக்கு காலியாக உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும்

1.அலுவலக உதவியாளர் : 03 VACANCIES 

2.ஈப்பு ஓட்டுநர் : 02 VACANCIES
கல்வி தகுதி 

இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது தமிழ்நாடு அரசின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்  மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிகளுக்கு காலியாக உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும்

அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் 8 TH படித்திருக்க வேண்டும் 

ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் 8 TH  படித்திருக்க வேண்டும் முக்கிய தேதி

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

       26/11/2020

கடைசி தேதி 15/12/2020தேர்வு செய்யும் முறைகள் 
 

1.MERIT LIST

2.INTERVIEW
சம்பளம்

இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது தமிழ்நாடு அரசின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்  மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிகளுக்கு காலியாக உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும்

அலுவலக உதவியாளர் பதவிக்கு ஊதியமாக 15700-50000 வழங்கப்படும் 

ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு ஊதியமாக 19500 - 62200 வழங்கப்படும் 
வயது வரம்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஊரக  வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க பொது  பிரிவினருக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும் 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஊரக  வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்   பிரிவினருக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும் 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஊரக  வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க பிற்படடுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  பிரிவினருக்கு 32 வயதுக்குள் இருக்க வேண்டும் 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஊரக  வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க 
ஆதரவற்ற விதவை பிரிவினருக்கு 35  வயதுக்குள் இருக்க வேண்டும் 


APPLY செய்யும் முறை 

1.முதலில் நான் கீழே கொடுத்துள்ள லிங்க் ஐ பயன்படுத்தி அறிக்கையை பதிவிறக்கம் செய்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்  மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும் 


2.பின்பு நான் கீழே கொடுத்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்  மற்றும் ஈப்பு ஓட்டுநர் பதவிகளுக்கு  APPLICATION FORM ஐ பதிவிறக்கம் செய்து எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்து அவர்கள் கொடுத்துள்ள முகவரிக்கு 15 /12/2020  குள் அனுப்பி வைக்க வேண்டும் 


IMPORTANT LINKS

 CLICK HERE TO GET TN GOVT JOBS

 CLICK HERE TO GER CENTRAL GOVT JOBS

 CLICK HERE TO GET BANK JOBS

 CLICK HERE TO GET WORK FROM HOME JOB

 CLICK HERE TO GET VOICE PROCESS JOBS

 CLICK HERE TO GET NON VOICE JOBS

 CLICK HERE TO GET IT JOBS


தனியார் நிறுவனங்களின் !!!! நிரந்தர வேலை ஆயிரத்திற்கும் !!!! மேற்பட்ட காலியிடங்கள் online மூலம் விண்ணப்பிக்கலாம் 12 th ,ITI , டிப்ளமோ , டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்து முழு விபரத்தை அறியுங்கள் !!!!!!Post a Comment

0 Comments