ஆவின் பால் நிலையத்தில் சூப்பரான அரசு வேலைவாய்ப்பு

ஆவின் பால் நிலையத்தில் சூப்பரான அரசு வேலைவாய்ப்பு 2020 / 10 TH / 12TH / ITI / DIPLOMA 

  • ஆவின் பால் நிலையத்தில் சூப்பரான அரசு வேலைவாய்ப்பு தகவல் வெளியாகியுள்ளது 
  • இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது தமிழக அரசின் மூலம் நேரடியாக ஆவின் பால் நிலையத்தின் தலைமையிடம் மூலம் வெளியிடப்பட்டது 
  • ஆவின் நிலையத்தின் இந்த வேலைக்கு இவர்கள் பல்வேறு காலியிடங்களை அறிவித்துள்ளனர் 
  • ஆவின் பால் நிலயத்தின் இந்த வேலைக்கு நீங்கள் DD எடுத்து ஆப்பிளின் மூலம் உங்களின் விண்ணப்பங்களை செலுத்தவேண்டும் 
  • இந்த வேலைவையானது ஆவின் பால் நிலையத்தின் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு ஆகும் 


இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது ஆவின் பால் நிலையத்தின் மூலம் நேரடியாக வெளியிடப்பட்டது ஆகும் .இது ஒரு நிரந்தர அரசு வேலையாகும் இந்த வேலைக்கு இவர்கள் பல்வேறு விதமான பதவிகளை அறிவித்துள்ளனர் .உங்களின் கல்வி தகுதிக்கு ஏற்ற பதவியானது ஆவின் நிறுவனத்தில் உங்களுக்கு வழங்கப்படும்  நிறுவனத்தின் பெயர் : AVIN

பணியின் வகை :STATE GOVT JOBS

பணியிடம் : KANCHEPURAM , CHENNAI

காலியிடங்கள் :19


 

COMPANY NAME

AVIN

JOB TYPE

STATE 
GOVT
JOBS

JOB LOCATIONS

CHENNAI

காலியிடங்கள் 

 

19+

விண்ணப்பிக்கும் முறை 

 

OFFLINE

OFFICIAL NOTIFICATION 

CLICK HERE

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                             

பதவிகளின் விபரம்MANAGER ( ACCOUNTS)

MANAGER (ENGG)

DEPUTY MANAGER (DIRYING)

DEPUTY MANAGER (SYSYTEM)

DEPUTY MANAGER(CIVIL)

EXTENSION OFFICER 

TECHNICIAN(BOILER)

TECHNICIAN (REFRIGERATION)

SENIOR FACTORY ASSISTANT 

DRIVER (HVD)

DRIVER (LVD)
காலியிடங்கள் விபரம்

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆவின் பால் நிலையத்தில்  இருந்து வெளியிட்ட வேலைவாய்ப்பு பதவிகளுக்கு விண்ணப்பிக்க்க மொத்தம் 19 காலியிடங்களை அறிவித்துள்ளனர் 

கல்வி தகுதி 


MANAGER ( ACCOUNTS) விண்ணப்பிக்க நீங்கள் CA INTER /ICWA  படித்திருக்க வேண்டும் 

MANAGER (ENGG) விண்ணப்பிக்க நீங்கள் BE- EEE/ECE/AUTOMOBILE/ICE/MECHANICAL படித்திருக்க வேண்டும் 

DEPUTY MANAGER (DIRYING) விண்ணப்பிக்க நீங்கள் DEGREE IN IDD/NDD படித்திருக்க வேண்டும் 

DEPUTY MANAGER (SYSYTEM) விண்ணப்பிக்க நீங்கள் BE/BTECH-IT /CSE /MCA படித்திருக்க வேண்டும் 

DEPUTY MANAGER(CIVIL) விண்ணப்பிக்க நீங்கள் BE CIVIL படித்திருக்க வேண்டும் 

EXTENSION OFFICER விண்ணப்பிக்க நீங்கள் 10 TH PASS AND 10 YEAR EXPERIENCE IN COOPERATIVE TRAINING படித்திருக்க வேண்டும் 

TECHNICIAN(BOILER) விண்ணப்பிக்க நீங்கள் 8 TH PASS AND BOILER ATTENDANT CERTIFICATE  படித்திருக்க வேண்டும் 

TECHNICIAN (REFRIGERATION) விண்ணப்பிக்க நீங்கள் 10 TH (OR) ITIபடித்திருக்க வேண்டும் 

SENIOR FACTORY ASSISTANT விண்ணப்பிக்க நீங்கள் 10 TH (OR) ITI படித்திருக்க வேண்டும் 

DRIVER (HVD) விண்ணப்பிக்க நீங்கள் 8 TH  படித்திருக்க வேண்டும் 

DRIVER (LVD) விண்ணப்பிக்க நீங்கள் 8 TH படித்திருக்க வேண்டும் 


முக்கிய தேதி

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

  07/11/2020

கடைசி தேதி   27/11/2020

தேர்வு செய்யும் முறைகள் 


1.WRITTEN EXAM 

2.ORAL TEST 

சம்பளம்


MANAGER ( ACCOUNTS)

MANAGER (ENGG)

மேலே உள்ள பதவிகளுக்கு ஊதியம்  37770 PM


DEPUTY MANAGER (DIRYING)

DEPUTY MANAGER (SYSYTEM)

DEPUTY MANAGER(CIVIL)

மேலே உள்ள பதவிகளுக்கு ஊதியம்  35990 PMEXTENSION OFFICER 

மேலே உள்ள பதவிகளுக்கு ஊதியம் 20600 PMTECHNICIAN(BOILER)

TECHNICIAN (REFRIGERATION)

மேலே உள்ள பதவிகளுக்கு ஊதியம் 19500 PM 
SENIOR FACTORY ASSISTANT 

மேலே உள்ள பதவிகளுக்கு ஊதியம் 15700 PMDRIVER (HVD)

DRIVER (LVD)

மேலே உள்ள பதவிகளுக்கு ஊதியம் 19500 PM


வயது வரம்பு

ஆவின் நிறுவனத்தின் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க  OC பிரிவினருக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு எதுவும் இல்லை மேலும் பதவியை பொறுத்து மாறுபடும் 
APPLY செய்யும் முறை 

1.முதலில் நான் கீழே கொடுத்துள்ள LINK ஐ பயன்படுத்தி வேலைவாய்ப்பு AVIN நிறுவனத்தின் இருந்து வெளியிடப்பட்ட பல்வேறு  பதவிகளுக்கான அறிக்கையினை  பதிவிறக்கம் செய்து வேலைக்கான தகுதி உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும் 

2.கீழே கொடுத்துள்ள LINK ஐ பயன்படுத்தி AVIN  நிறுவனத்தின் இருந்து வெளியிடப்பட்ட பதவிகளுக்கான  APPLICATION FORM ஐ பதிவிறக்கம் செய்து எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்து உங்கள் PHOTO மற்றும் சான்றிதழை இணைத்து APPLICATION FEES ஐ DD ஆக இணைத்து   அவர்கள் கொடுத்துள்ள  முகவரிக்கு  தபால் மூலமாக 27 / 11 / 2020 குல் அனுப்பி  வைக்க வேண்டும் 

 

Post a Comment

0 Comments