CSS தனியார் நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு 2020/ 400+ vacancies /telephonic interview

CSS தனியார் நிறுவனத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு 2020/ 400+ vacancies /telephonic interview 



  • css தனியார் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு தகவல் வெளியாகிய உள்ளது 
  • இந்த வேலைவாய்ப்பானது css நிறுவனம் அதனுடைய வேலைவாய்ப்பு தளத்தில் வெளியிட்டதாகும் 
  • css நிறுவனமான ஒரு mnc நிறுவனமாகும் இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் பல்வேறு கிளைகள் இயங்கி வருகிறது 
  • css நிறுவனம் பல்வேறு காலியிடங்களினை trainee engineer மற்றும் technical support engineer போன்ற பதவிகளுக்கு அறிவித்துள்ளது 
  • இந்த வேலைவாய்ப்பானது us international voice process வேலைவாய்ப்பகும் 
  • css நிறுவனம் 400 மேற்பட்ட காலியிடங்களினை அறிவித்துள்ளது 
  • மேலும் css நிருவனத்தின் இந்த வேலைவாய்ப்பிற்கு நீங்கள் நேரில் செல்ல வேண்டம் telephonic interview மூலம் interview attend செய்து பணியில் சேரலாம் 
  • இந்த வேலைவாய்ப்பந்து நிரந்தர தனியார் துறையின் வேலைவாய்ப்பாகும் 
  • css நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நீங்கள் diploma அல்லது ஏதேனும் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும் 

இந்த வேலைவாய்ப்பு தகவல் அனைத்து css என்ற mnc நிறுவனத்தின் மூலம் வேகியிடப்பட்ட நிரந்தர தனியார் துறையின் வேலைவாய்ப்பாகும். 


 நிறுவனத்தின் பெயர் : CSS CORPORATION

பணியின் வகை :PRIVATE JOBS

பணியிடம் : CHENNAI

காலியிடங்கள் :400+


 

COMPANY NAME

CSS

JOB TYPE

PRIVATE
JOBS

JOB LOCATIONS

CHENNAI

காலியிடங்கள் 

 

400+

விண்ணப்பிக்கும் முறை 

 

ONLINE

OFFICIAL NOTIFICATION 

CLICK HERE

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                             

பதவிகளின் விபரம்

இந்த வேலைவாய்ப்பு தகவல் அனைத்து css என்ற mnc நிறுவனத்தின் மூலம் வேகியிடப்பட்ட நிரந்தர தனியார் துறையின் வேலைவாய்ப்பாகும். 

பதவி : 

1.TECHNICAL SUPPORT ENGINEER 
2.TRAINEE ENGINEER



காலியிடங்கள் விபரம்

1.TECHNICAL SUPPORT ENGINEER 
2.TRAINEE ENGINEER

மேலே கொடுக்கப்பட்டுள்ள  பதவிகளுக்காக  CSS நிறுவனம்  400 + காலியிடங்களை அறிவித்துள்ளது 



கல்வி தகுதி 

1.TECHNICAL SUPPORT ENGINEER 

CSS நிறுவனத்தின் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க  நீங்கள்  DEREE ( OR ) DIPLOMA படித்திருக்க வேண்டும் 

2.TRAINEE ENGINEER

CSS நிறுவனத்தின் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க  நீங்கள்  ANY DEGREE (NO BE ,BTECH) படித்திருக்க வேண்டும் 

2020 இல் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் 




முக்கிய தேதி

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

  15/10/2020

கடைசி தேதி       ASAP





தேர்வு செய்யும் முறைகள் 

1.TELEPHONIC INTERVIEW ONLY



சம்பளம் 

1.TECHNICAL SUPPORT ENGINEER 
2.TRAINEE ENGINEER

மேலே கொடுக்கப்பட்டுஉள்ள CSS நிறுவனத்தின் பதவிகளுக்கு ஊதியமாக வருடத்திற்கு 1,75,000 - 2,00,000 வழங்கப்படும் 



தகுதிகள் மற்றும் BENEFITS

1.நல்ல TEAM PLAYER ஆக செயல் படவேண்டும் 

2.ENGLISH நன்றக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் 

3.புது புது விஷயங்களை கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும் 

4.இலவச CAB வசதி 

5.வாரத்தில் இரு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் 

6.நிரந்தர தனியார் துறையின் வேலைவாய்ப்பு 



APPLY செய்யும் முறை 

1.CSS நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பிற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டுமெனில் நான் மேலே கொடுத்துள்ள தகுதிகள் உடையவராக இருக்க வேண்டும் 

2.CSS நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கிழே உள்ள தொலைபேசி நம்பர் ஐ தொடர்பு கொண்டு TELEPHONIC INTERVIEW மூலம் பணியில் சேரலாம் 



CONTACT NUMBERS

9159958298

7806820673



Post a Comment

0 Comments