STAFF SELECTION COMMISION இல் CLERK , DATA ENTRY OPERATOR பதவிக்கான வேலைவாய்ப்பு 2020

STAFF SELECTION COMMISION இல் CLERK , DATA ENTRY OPERATOR பதவிக்கான வேலைவாய்ப்பு 2020 

  • இல் clerk data entry operator பதவிக்கான வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது .
  • SSC இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது மத்திய அரசின் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு தகவல் ஆகும் 
  • SSC இல் பல்வேறு பதவிக்கான பல்வேறு காலியிடங்களை அறிவித்துள்ளனர் 
  • SSC இன் இந்த வேலைக்காக நீங்கள் ONLINE மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் 
  • SSC இன் இந்த வேலைக்காக 6000 + காலியிடங்களை அறிவித்துள்ளனர் 
  • SSC இன் இந்த பதவிகளுக்கு உங்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப பதவியானது மாறுபடும் 
  • SSC இன் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவலை கீழே காணலாம் 


''இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது SSC அமைப்பின் இருந்து வெளியிடப்பட்ட மத்திய அரசின் நிரந்தர வேலைவாய்ப்பு தகவல் ஆகும்''



நிறுவனத்தின் பெயர் : STAFF SELECTION COMMISION

பணியின் வகை :CENTRAL GOVT JOBS

பணியிடம் : ACROSS INDIA

காலியிடங்கள் :6000+


 

COMPANY NAME

SSC

JOB TYPE

CENTRAL GOVT
JOBS

JOB LOCATIONS

ACROSS INDIA

காலியிடங்கள் 

 

6000+

விண்ணப்பிக்கும் முறை 

 

ONLINE

OFFICIAL NOTIFICATION 

CLICK HERE

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                             

பதவிகளின் விபரம்

இந்த வேலைவாய்ப்பு தகவல் ஆனது SSC அமைப்பின் இருந்து வெளியிடப்பட்ட மத்திய அரசின் நிரந்தர வேலைவாய்ப்பு தகவல் ஆகும் .

பதவிகள்:

LOWER DIVISION CLERK / JUNIOR SECRETARIAT ASSISTANT (JSA)
POSTAL ASSISTANT/SORTING ASSISTANT 
DATA ENTRY OPERATOR
DATA ENTRY OPERATOR( GRADE 'A' )


காலியிடங்கள் விபரம்

LOWER DIVISION CLERK / JUNIOR SECRETARIAT ASSISTANT (JSA)
POSTAL ASSISTANT/SORTING ASSISTANT 
DATA ENTRY OPERATOR
DATA ENTRY OPERATOR( GRADE 'A' )

மேலே கொடுக்கப்பட்டுள்ள SSC இன் பதவிகளுக்கு 6000 + காலியிடங்களை அறிவித்துள்ளனர் 



கல்வி தகுதி 

LOWER DIVISION CLERK / JUNIOR SECRETARIAT ASSISTANT (JSA)
POSTAL ASSISTANT/SORTING ASSISTANT 
DATA ENTRY OPERATOR

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க நீங்கள் 12 TH படித்திருக்க வேண்டும் 

DATA ENTRY OPERATOR( GRADE 'A' )

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க நீங்கள் 12 TH PASS IN MATHS BIOLOGY GROUP படித்திருக்க வேண்டும் 




முக்கிய தேதி

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

  06/11/2020

கடைசி தேதி   21/12/2020




தேர்வு செய்யும் முறைகள் 

1.கணினி தேர்வு 

2.SKILL TEST / TYPING TEST




சம்பளம்

LOWER DIVISION CLERK / JUNIOR SECRETARIAT ASSISTANT (JSA)
ஊதியம் :19900-63200

POSTAL ASSISTANT/SORTING ASSISTANT 
ஊதியம் :25500-81100

DATA ENTRY OPERATOR
ஊதியம் :25500-81100

DATA ENTRY OPERATOR( GRADE 'A' )
ஊதியம் :25500-81100




வயது வரம்பு

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 18 வயதில் இருந்து 27 வயதுக்குள் இருக்க வேண்டும் 

SSC இன் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க SC/ST பிரிவினருக்கு 5 வருடம் RELAXATION அளிக்கப்படும் 
SSC இன் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க  OBC பிரிவினருக்கு 3 வருடம் RELAXATION அளிக்கப்படும் 
SSC இன் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க  PWD பிரிவினருக்கு10 வருடம் RELAXATION அளிக்கப்படும் 
SSC இன் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க PWD (SC/ST) பிரிவினருக்கு 15 வருடம் RELAXATION அளிக்கப்படும் 
SSC இன் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க OBC(PWD) பிரிவினருக்கு13 வருடம் RELAXATION அளிக்கப்படும் 







APPLY செய்யும் முறை 

1.முதலில் நான் கீழே கொடுத்துள்ள LINK ஐ பயன்படுத்தி SSC இன் வேலைவாய்ப்பு அறிக்கையை பதிவிறக்கம் செய்து வேலைக்கான தகுதி உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும் 


2.பின்பு அவர்கள் கொடுத்துள்ள இணையத்தில் சென்று உங்களுடைய விபரங்களை எந்த தவறும் இல்லாமல் SSC இன் விண்ணப்பங்களில் பூர்த்தி செய்யவும் 

3.பின்பு PAYMENT PROCESS ஐ COMPLETE செய்யவும் 

4.பின்பு APLLICATION 21 / 12 /2020 குல் SUBMIT செய்யவும் 

தேர்வு கட்டணம் 

1.பொதுப்பிரிவினர்க்கு விண்ணப்ப கட்டணம் 100 RS

2.SC/ST,PWD,EX-SERVICEMAN,WOMEN பிரிவினருக்கு எந்த வித கட்டணமும் இல்லை 





Post a Comment

0 Comments