மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் காலியாக உள்ள எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கான அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு /8 TH PASS / NO EXAM /NO FESS / PERMENANT GOVT JOB

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் காலியாக உள்ள எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கான அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு /8 TH PASS / NO EXAM /NO FESS / PERMENANT GOVT JOB


  • மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் காலியாக உள்ள எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கான அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது 
  • தமிழக அரசின் இந்த நிரந்தர அரசு வேலைவாய்ப்பு தகவலானது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் மூலம் சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் காலியாக உள்ள அலுவக உதவியாளர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும் 
  • மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள் வெறும் எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது 
  • மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் இந்த அலுவலக உதவியாளர் வேலைக்கு நீங்கள் தபால் மூலம் உங்களுடைய விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் 
  • மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் இந்த வேலைக்கு நீங்கள் எந்த வித தேர்வும் எழுத வேண்டாம் நேர்காணல் மூலம் பணியில் அமர்த்தப்படுவர் 
  • மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் இந்த பதவிக்கு நீங்கள் எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் என்பது இல்லை 
  • மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தபால் அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் முழு தகவலுக்கு கீழே உள்ளவைகளை தெளிவாக படிக்கவும் 


நிறுவனத்தின் பெயர் :மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கம்

பணியின் வகை : STATE GOVT JOBS

பணியிடம் : CHENNAI

காலியிடங்கள் :25


 

COMPANY NAME

TN GOVT

JOB TYPE

STATE
GOVT
JOBS

JOB LOCATIONS

CHENNAI

காலியிடங்கள் 

 

25

விண்ணப்பிக்கும் முறை 

 

OFFLINE

LAST DATE 

30/12/2020

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                             

பதவிகளின் விபரம்

தமிழக அரசின் இந்த நிரந்தர அரசு வேலைவாய்ப்பு தகவலானது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் மூலம் சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் காலியாக உள்ள அலுவக உதவியாளர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும் 

பதவி:

1.அலுவக உதவியாளர் 




காலியிடங்கள் விபரம்

தமிழக அரசின் இந்த நிரந்தர அரசு வேலைவாய்ப்பு தகவலானது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் மூலம் சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் காலியாக உள்ள அலுவக உதவியாளர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும்  அலுவக உதவியாளர் பதவிகளுக்கு மொத்தம் 32 காலியிடங்களை அறிவித்துள்ளனர்

காலியிடங்கள் 

1.அலுவக உதவியாளர்-25 VACANCIES







கல்வி தகுதி 

தமிழக அரசின் இந்த நிரந்தர அரசு வேலைவாய்ப்பு தகவலானது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் மூலம் சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் காலியாக உள்ள அலுவக உதவியாளர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும்  அலுவக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் 



முக்கிய தேதி

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

       16/12/2020

கடைசி தேதி 30/12/2020





தேர்வு செய்யும் முறைகள் 
 

1.INTERVIEW





சம்பளம்

1. அலுவக உதவியாளர் -15700 TO 60000




வயது வரம்பு

தமிழக அரசின் இந்த நிரந்தர அரசு வேலைவாய்ப்பு தகவலானது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் மூலம் சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் காலியாக உள்ள அலுவக உதவியாளர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும் அலுவக உதவியாளர்   பதவிகளுக்கு விண்ணப்பிக்க 35 வயதுக்குள் இருக்க வேண்டும் மேலும் உங்களின் CASTE ஐ பொறுத்து வயது வரம்பு மாறுபடும் 


APPLY செய்யும் முறை 

1.முதலில் நான் கீழே கொடுத்துள்ள லிங்க் ஐ பயன்படுத்தி அறிக்கையை பதிவிறக்கம் செய்து   சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் காலியாக உள்ள அலுவக உதவியாளர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும் அலுவக உதவியாளர் பதவிகளுக்கு   விண்ணப்பிப்பதற்கான தகுதி உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும் 




2.பின்பு அவர்கள் கொடுத்துள்ள சென்னையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தில் காலியாக உள்ள அலுவக உதவியாளர் பதவிக்கான  APPLICATION FORM ஐ பதிவிறக்கம் செய்து அவர்கள் கொடுத்துள்ள சான்றிதழ்களுடன் இணைத்து 30 டிசம்பர் அன்று கீழே கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும் 










Post a Comment

0 Comments