தமிழ்நாடு அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் அருமையான நிரந்தர வேலைவாய்ப்பு 8th படித்தவர்கள் முதல் டிகிரி படித்தவர்கள் வரை தகுதிக்கு ஏற்ப பல்வேறு காலியிடங்கள்

தமிழ்நாடு  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் அருமையான நிரந்தர வேலைவாய்ப்பு 8TH படித்தவர்கள் முதல் டிகிரி படித்தவர்கள் வரை தகுதிக்கு ஏற்ப பல்வேறு காலியிடங்கள் 


  • தமிழ்நாடு  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இருந்து வெளியிடப்பட்ட  அருமையான நிரந்தர வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது 8th படித்தவர்கள் முதல் டிகிரி படித்தவர்கள் வரை தகுதிக்கு ஏற்ப பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளனர் 
  • தமிழ்நாடு  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இருந்து வெளியிடப்பட்ட இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள் எந்த வித தேர்வும் எழுத வேண்டாம் 
  • தமிழ்நாடு  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இருந்து வெளியிடப்பட்ட  இந்த வேலைக்கு நீங்கள் ONLINE மூலம் உங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் 
  • தமிழ்நாடு  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இருந்து வெளியிடப்பட்ட இந்த வேலைக்கு ஆண் பெண் இருபாலாரும் நீங்கள் உங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் 
  • தமிழ்நாடு  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இருந்து வெளியிடப்பட்ட இந்த வேலைக்காக இவர்கள் தகுதிக்கு ஏற்ப பல்வேறு பதவிகளை அறிவித்துள்ளனர் 
  • தமிழ்நாடு  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இருந்து வெளியிடப்பட்ட இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவலுக்கு கீழே உள்ளவைகளை தெளிவாக படிக்கவும் 

நிறுவனத்தின் பெயர் :தமிழ்நாடு  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பணியின் வகை : STATE GOVT JOBS

பணியிடம் : CHENNAI

காலியிடங்கள் :07


 

COMPANY NAME

TN GOVT

JOB TYPE

STATE
GOVT
JOBS

JOB LOCATIONS

CHENNAI

காலியிடங்கள் 

 

07

விண்ணப்பிக்கும் முறை 

 

ONLINE

LAST DATE 

07/01/2021

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                             

பதவிகளின் விபரம்

இந்த வேலைவாய்ப்பு தகவலானது தமிழ்நாடு  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இருந்து வெளியிடப்பட்ட  அருமையான நிரந்தர வேலைவாய்ப்பு ஆகும் .இந்த வேலைக்கு பல்வேறு வகையான பதவிகள் மற்றும் பல்வேறு வைகையான காலியிடங்களை அறிவித்துள்ளனர் 

பதவி:

1.TYPIST
2.JUNIOR ASSISTANT
3.DRIVER
4.OFFICE ASSISTANT CUM DRIVER
5.OFFICE ASSISTANT 
காலியிடங்கள் விபரம்

இந்த வேலைவாய்ப்பு தகவலானது தமிழ்நாடு  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இருந்து வெளியிடப்பட்ட  அருமையான நிரந்தர வேலைவாய்ப்பு ஆகும் .இந்த வேலைக்கு பல்வேறு வகையான பதவிகள் மற்றும் பல்வேறு வைகையான காலியிடங்களை அறிவித்துள்ளனர்

காலியிடங்கள் 

1.TYPIST - 1 VACANCIES
2.JUNIOR ASSISTANT- 2 VACANCIES
3.DRIVER-1 VACANCIES
4.OFFICE ASSISTANT CUM DRIVER-1 VACANCIES
5.OFFICE ASSISTANT -2 VACANCIESகல்வி தகுதி 

1.TYPIST பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் ANY DEGREE WITH TYPE WRITTING படித்திருக்க வேண்டும் 

2.JUNIOR ASSISTANT பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் BACHELOR DEGREE படித்திருக்க வேண்டும் 

3.DRIVER பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் எட்டாம் வகுப்பு WITH VALID DRIVING LICENSE  படித்திருக்க வேண்டும் 

4.OFFICE ASSISTANT CUM DRIVER பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் 

5.OFFICE ASSISTANT பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும் 

 முக்கிய தேதி

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

       24/12/2020

கடைசி தேதி 07/01/2021

தேர்வு செய்யும் முறைகள் 
 

1.INTERVIEW

சம்பளம்

1.TYPIST-19500 PM

2.JUNIOR ASSISTANT-19500 PM

3.DRIVER-19500 PM

4.OFFICE ASSISTANT CUM DRIVER-15700 PM

5.OFFICE ASSISTANT-15700 PM
வயது வரம்பு

இந்த வேலைவாய்ப்பு தகவலானது தமிழ்நாடு  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இருந்து வெளியிடப்பட்ட  அருமையான நிரந்தர வேலைவாய்ப்பு ஆகும் .இந்த வேலைக்கு பல்வேறு வகையான பதவிகள் மற்றும் பல்வேறு வைகையான காலியிடங்களை அறிவித்துள்ளனர் .இந்த வேலைக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும் மேலும் முழு விபரத்திற்கு இணையத்தில் CHECK  செய்யவும் 


APPLY செய்யும் முறை 

1.முதலில் நான் கீழே கொடுத்துள்ள லிங்க் ஐ பயன்படுத்தி அறிக்கையை பதிவிறக்கம் செய்து   தமிழ்நாடு  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இருந்து வெளியிடப்பட்ட  பதவிகளுக்கு   விண்ணப்பிப்பதற்கான தகுதி உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும் 
2.பின்பு அவர்கள் கொடுத்துள்ள தமிழ்நாடு  அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இருந்து வெளியிடப்பட்ட  பதவிக்கான  APPLICATION FORM ஐ பதிவிறக்கம் செய்து அவர்கள் கொடுத்துள்ள சான்றிதழ்களுடன் இணைத்து 07 JAN அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் 
Post a Comment

0 Comments