பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்காக தமிழக அரசு வெளியிட்ட கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான வேலைவாய்ப்பு / NO EXAM / NO INTERVIEW / ONLY DOCUMENT VERIFICATION

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்காக தமிழக அரசு வெளியிட்ட கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான  வேலைவாய்ப்பு / NO EXAM / NO INTERVIEW / ONLY DOCUMENT VERIFICATION 

  • பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்காக தமிழக அரசு வெளியிட்ட கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான  வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது 
  • இந்த வேலைவாய்ப்பு தகவலானது தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையாகும் 
  • இந்த கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணமோ இல்லை இந்த அரசு வேலைவாய்க்கு நீங்கள் தேர்வோ எழுத வேண்டாம் இனசுழற்சி அடிப்படையில் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் பணியில் அமர்த்தப்படுவர் 
  • இந்த கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் மட்டுமே போதுமானது 
  • தமிழ்நாடு அரசின் ஊராட்சி துறை மூலம் வெளியிடப்பட்ட இந்த வேலைக்கு ஆண் பெண் இருவரும் உங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம்  செலுத்தலாம் நிறுவனத்தின் பெயர் :TNRD (KANYAKUMARI)

பணியின் வகை : STATE GOVT JOBS

பணியிடம் : TAMILNADU

காலியிடங்கள் :27


 

COMPANY NAME

TNRD

JOB TYPE

STATE GOVT
JOBS

JOB LOCATIONS

TAMILNADU

காலியிடங்கள் 

 

27

விண்ணப்பிக்கும் முறை 

 

OFFLINE

LAST DATE 

10/12/2020

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


                               

பதவிகளின் விபரம்

இந்த வேலைவாய்ப்பு தகவலானது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இருந்து வெளியிடப்பட்ட  அறிக்கையாகும் 


பதவி:

1. கிராம ஊராட்சி செயலர்
காலியிடங்கள் விபரம்

இந்த வேலைவாய்ப்பு தகவலானது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இருந்து வெளியிடப்பட்ட  அறிக்கையாகும் 

1.கிராம ஊராட்சி செயலர் : 27  VACANCIES 

(வெவ்வேறு ஊராட்சிகளில் உள்ள மொத்த காலியிடங்கள் ,ஒவ்வுறு ஊராட்சிக்கும் இனசுழர்ச்சி அடிப்படையில் காலியிடங்கள் அளிக்கப்படும்)கல்வி தகுதி 

இந்த வேலைவாய்ப்பு தகவலானது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இருந்து வெளியிடப்பட்ட  அறிக்கையாகும் .தமிழ்நாடு அரசின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பிக்க நீங்கள் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தால் போதுமானது   

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

       26/11/2020

கடைசி தேதி 10/12/2020

           
தேர்வு செய்யும் முறைகள் 
 

1.ONLY DOCUMENT VERIFICATION

  
             

சம்பளம்

இந்த வேலைவாய்ப்பு தகவலானது தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் இருந்து வெளியிடப்பட்ட  அறிக்கையாகும் .தமிழ்நாடு அரசின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு ஊதியமாக 15900 மற்றும் இதர படிகள் வழங்கப்படும் 


              


வயது வரம்பு


  • தமிழ்நாடு அரசின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பிக்க  பொதுப்பிரிவினருக்கு  18 வயது முதல் 30வயது வரைஇருக்க வேண்டும் 
  • தமிழ்நாடு அரசின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு விண்ணப்பிக்க மற்றவர்களுக்கு 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் 

         


APPLY செய்யும் முறை 

1.முதலில் நான் கீழே கொடுத்துள்ள லிங்க் ஐ பயன்படுத்தி அறிக்கையை பதிவிறக்கம் செய்து  தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பதவிக்கு   விண்ணப்பிப்பதற்கான தகுதி உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும் 
2.பின்பு அவர்கள் கொடுத்துள்ள தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து அவர்கள் கொடுத்துள்ளவாறு அவர்களின் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அவர்களுக்கு 10 டிசம்பர் 2020 குள் அவர்களுக்கு கிடைக்குமாறு செய்யவும் 
                    

Post a Comment

0 Comments