பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் இருந்து சற்று முன் வெளிவந்த அறைமையான அரசு வேலைவாய்ப்பு /10 TH PASS/ no fees /no exam

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் இருந்து  சற்று முன் வெளிவந்த அறைமையான  அரசு வேலைவாய்ப்பு /10 TH PASS/ NO FEES / NO EXAM / DIRECT INTERVIEW   • பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் இருந்து  சற்று முன் வெளிவந்த அறைமையான  அரசு வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது 
  • இந்த போக்குவரத்து துறையின் வேலைவாய்ப்பானது தமிழ்நாடு அரசின் APPERNTICE இணையத்தில் நேரடியாக வெளியிடப்பட்டுள்ளது 
  • தமிழ்நாடு அரசின் இந்த போக்குவரத்து துறையில் இருந்து வெளியிடப்பட்ட 2021 ஆண்டின் வேலைக்கு  விண்ணப்பிக்க நீங்கள் 10 TH படித்திருந்தால் போதும் 
  • தமிழ்நாடு அரசின் இந்த போக்குவரத்து துறையில் இருந்து வெளியிடப்பட்ட 2021 ஆண்டின் வேலைக்கு நீங்கள் ஒன்லைன் மூலம் உங்களுடைய விண்ணப்பங்களை செலுத்த வேண்டும் 
  • தமிழ்நாடு அரசின் இந்த போக்குவரத்து துறையில் இருந்து வெளியிடப்பட்ட 2021 ஆண்டின் வேலைக்கு இந்த வேலையானது தற்காலிக வேலையாகும் உங்களின் திறமையை பொறுத்து வேலை நீட்டிக்கப்படும் 
  • தமிழ்நாடு அரசின் இந்த போக்குவரத்து துறையில் இருந்து வெளியிடப்பட்ட 2021 ஆண்டின் வேலைக்கு இதற்கு நீங்கள் தேர்வோ இல்லை எந்த வித பணமோ செலுத்த வேண்டாம் ONLINE மூலம் உங்களுடைய விண்ணப்பங்களை செலுத்தினால் மட்டுமே போதும் 
  • தமிழ்நாடு அரசின் இந்த போக்குவரத்து துறையில் இருந்து வெளியிடப்பட்ட 2021 ஆண்டின் வேலைக்கு வீண்ணப்பிக்கும் முறை மற்றும் முழு தகவலைகள் கீழே உள்ள குறிப்பில் உள்ளது படித்து தெரிந்துகொள்ளவும் 


நிறுவனத்தின் பெயர் :TNSTC

பணியின் வகை : TN GOVT JOBS

பணியிடம் : TAMILNADU

காலியிடங்கள் :10 

COMPANY NAME

இந்து அறநிலையதுறை

JOB TYPE

TN
GOVT
JOBS

JOB LOCATIONS

TAMILNADU

காலியிடங்கள் 

 

10

விண்ணப்பிக்கும் முறை 

 

ONLINE

LAST DATE 

ASAP

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                             

பதவிகளின் விபரம்

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் இருந்து அருமையான  அரசு வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது .இந்த வேலைக்கு FITTER பதவிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளனர் 


பதவி:

1.FITTER
காலியிடங்கள் விபரம்


பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் இருந்து அருமையான  அரசு வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது .இந்த வேலைக்கு FITTER பதவிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளனர் 
இதற்கு மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளனர் 
கல்வி தகுதி 

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் இருந்து அருமையான  அரசு வேலைவாய்ப்பு தகவல் வெளியாகி உள்ளது .இந்த வேலைக்கு FITTER பதவிக்கான காலியிடங்களை அறிவித்துள்ளனர் 
இதற்கு மொத்தம் 10 காலியிடங்கள் உள்ளதாக
அறிவித்துள்ளனர் TNSTC  2021 ஆண்டின் வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள்  10 TH  படித்திருந்தால் போதுமானது 


 முக்கிய தேதி

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

       28/06/2021

கடைசி தேதி ASAP

தேர்வு செய்யும் முறைகள் 
 

1.PERSONAL INTERVIEW 

2.DOCUMENT VERIFICATION
சம்பளம்
 

1 FITTER -10000 PMவயது வரம்பு 

18  வயது முதல் 60 வயது உள்ளவர்கள் வரை தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் இருந்து சற்று முன் வெளியிட்ட பிட்டர் பதவிக்கான உனகளுடைய விண்ணப்பங்களை ONLINE மூலம் செலுத்தலாம் APPLY செய்யும் முறை 

1.முதலில் நான் கீழே கொடுத்துள்ள லிங்க் ஐ பயன்படுத்தி அறிக்கையை பதிவிறக்கம் செய்து தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் இருந்து வெளியாகியுள்ள பிட்டர் வேலைக்கான  விண்ணப்பிப்பதற்கான தகுதி உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும் 
2.பின்பு அந்த APPRENTICE இணையத்தில் சென்று APPLY FOR THIS OPPORTUNITY என்பதை கிளிக் செய்து உங்களுடைய விண்ணப்பங்களை எந்த வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும் 

Post a Comment

0 Comments