தமிழக அஞ்சல்துறையில் இருந்து சற்று முன் வெளியிடப்பட்ட அருமையான மத்திய அரசின் வேலைவாய்ப்பு தகவல் நீங்கள் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது /PERMENANT GOVT JOB FOR ALL

தமிழக அஞ்சல்துறையில் இருந்து சற்று முன் வெளியிடப்பட்ட அருமையான மத்திய அரசின் வேலைவாய்ப்பு தகவல் நீங்கள் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது /PERMENANT GOVT JOB FOR ALL  • தமிழக அஞ்சல்துறையில் இருந்து சற்று முன் வெளியிடப்பட்ட அருமையான மத்திய அரசின் வேலைவாய்ப்பு தகவல் நீங்கள் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது 
  • இந்த வேலையானது தமிழக அரசின் நிரந்தர தபால் துறையின் வேலையாகும் 
  • இந்த  தமிழக அரசின் தபால் துறையின் வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாது தபால் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் 
  • உங்களின் விண்ணப்பங்களை நீங்கள் பூர்த்தி செய்து தபால் மூலம் அவர்கள் கொடுத்துள்ள சென்னை அலுவலகத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் 
  • மேலும் இந்த அஞ்சல் துறையின் நிரந்தர மத்திய அரசின் வேலைவாய்ப்பு தகவலை பற்றி கீழே கொடுத்துள்ளேன் 
  • இந்த தபால் துறையின் மத்திய அரசு வேலைக்கு இவர்கள் 35  காலியிடங்களை அறிவித்துள்ளனர் 
  • இந்த வேலைக்கு நீங்கள் நேரடியாவும் உங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்
  • மேலும் இந்த தபால் துறையின் மத்திய அரசு வேலை பற்றி கீழே உள்ளவளைகளில் தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும் 

 நிறுவனத்தின் பெயர் :TN POSTAL CIRCLE RECRUITMENT

பணியின் வகை : CENTRAL  GOVT JOBS

பணியிடம் : CHENNAI

காலியிடங்கள் :35 

COMPANY NAME

TN GOVT

JOB TYPE

CENTRAL
GOVT
JOBS

JOB LOCATIONS

CHENNAI

காலியிடங்கள் 

 

35

விண்ணப்பிக்கும் முறை 

 

OFFLINE

LAST DATE 

25/06/2021

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                             

பதவிகளின் விபரம்

இந்த வேலையானது தமிழக அரசின் மூலம் தபால் துறையில் காலியாக உள்ள 2021 ஆண்டிற்கான நிரந்தர மத்திய அரசின் வேலைவாய்ப்பாகும் 


பதவி:

STAFF CAR DRIVER 

PAINTER 

MOTOR VEHICLE MECHANIC

MOTOR VEHICLE ELECTRICIAN

TYRE MAN 

COPPER & TINSMITHகாலியிடங்கள் விபரம்


இந்த வேலையானது தமிழக அரசின் மூலம் தபால் துறையில் காலியாக உள்ள 2021 ஆண்டிற்கான நிரந்தர மத்திய அரசின் வேலைவாய்ப்பாகும்.இதற்கு மொத்தம் 35 காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளனர் 
கல்வி தகுதி 

இந்த வேலையானது தமிழக அரசின் மூலம் தபால் துறையில் காலியாக உள்ள 2021 ஆண்டிற்கான நிரந்தர மத்திய அரசின் வேலைவாய்ப்பாகும்.இதற்கு மொத்தம் 35 காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளனர் .இந்த தபால்துறையின் 2021 ஆண்டின் வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள் 8 TH ,10 TH படித்திருந்தால் போதுமானது 


 முக்கிய தேதி

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

       05/05/2021

கடைசி தேதி 25/06/2021

தேர்வு செய்யும் முறைகள் 
 

1.WRITTEN EXAM 

2.PERSONAL INTERVIEW 

சம்பளம்

இந்த வேலையானது தமிழக அரசின் மூலம் தபால் துறையில் காலியாக உள்ள 2021 ஆண்டிற்கான நிரந்தர மத்திய அரசின் வேலைவாய்ப்பாகும்.இதற்கு மொத்தம் 35 காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த POSTAL RECRUITMENT  வேலைக்கு உங்களுக்கு 19900- 63200 ஊதியமாக வழங்கப்படும் 
வயது வரம்பு


இந்த வேலையானது தமிழக அரசின் மூலம் தபால் துறையில் காலியாக உள்ள 2021 ஆண்டிற்கான நிரந்தர மத்திய அரசின் வேலைவாய்ப்பாகும்.இதற்கு மொத்தம் 35 காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளனர் .இந்த தபால்துறையின் 2021 ஆண்டின் வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள் 8 TH ,10 TH படித்திருந்தால் போதுமானது.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு  18-30 வயது இருக்க வேண்டும்  
APPLY செய்யும் முறை 

1.முதலில் நான் கீழே கொடுத்துள்ள லிங்க் ஐ பயன்படுத்தி அறிக்கையை பதிவிறக்கம் செய்து   TN POSTAL RECRUITMENT  இருந்து வெளியிடப்பட்ட அரசின் நிரந்தர வேலைவாய்ப்பு பதவிகளுக்கு  விண்ணப்பிப்பதற்கான தகுதி உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும் 
2.பின்பு நன் கீழே கொடுத்துள்ள இணையத்தின் லிங்க் ஐ பயன்படுத்தி விண்ணப்பபடிவத்தினை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பத்தை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி 


THE SENIOR MANAGER 
MAIL MOTOR SERVICE
NO 37 (OLD NO;16/1)
GREAMS ROAD 
CHENNAI-600006Post a Comment

0 Comments