10 TH படித்தவர்கள் முதல் தகுதிக்கு ஏற்ப இந்திரா காந்தி அணுமின் நிலையத்தில் இருந்து வெளியான அருமையான அரசு வேலைவாய்ப்பு/உதவியாளர், டிரைவர் உளப்பட பல்வேரு பதவிகள் /10 TH /12 TH / DIPLOMA /BE/ ME படித்திருந்தால் போதும்/ PERMENANT GOVT JOB


  •  
  • கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு மின் நிலையத்தில் இருந்து அருமையான அரசு வேலைவாய்ப்பு தகவல்  சற்று முன் வெளியாகி உள்ளது.
  • இந்த அரசு வேலைவாய்ப்பானது இந்திரா காந்தி அணு மின் நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்ட அரசின் நிரந்தர வேலைவாய்ப்பு ஆகும் 
  • இந்திரா காந்தி அணு மின் நிலையத்தில் இருந்து வெளியான இந்த அரசு வேலைக்கு 10 TH படித்தவர்கள் முதல் உங்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்கப்படும் 
  • இந்திரா காந்தி அணு மின் நிலையத்தில் இருந்து இந்த வேலைக்கு இவர்கள் பல்வேறு காலியிடங்கள் மற்றும் பல்வேறு பதவிகளை அருவித்துள்ளனர் 
  • இந்திரா காந்தி அணு மின் நிலையத்தில் இருந்து  இந்த வேலைக்கு நீங்கள் உங்கள் விண்ணப்பனைகளை தபால் மூலம் பூர்த்தி செய்து அவர்கள் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் 
  • இந்திரா காந்தி அணு மின் நிலையத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் முழு தகவலுக்கு கீழே உள்ளவைகளை தெளிவாக படிக்கவும் 

நிறுவனத்தின் பெயர் :IGCAR

பணியின் வகை : CENTRAL GOVT JOBS

பணியிடம் : KALPAKKAM

காலியிடங்கள் :337



 

COMPANY NAME

IGCAR

JOB TYPE

CENTRAL
GOVT
JOBS

JOB LOCATIONS

KALPAKKAM

காலியிடங்கள் 

 

337

விண்ணப்பிக்கும் முறை 

 

OFFLINE

LAST DATE 

31/7/2021

மேலும் பல வேலைவாய்ப்புகளுக்கு 

CLICK HERE


  


                             

பதவிகளின் விபரம்

கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணுமின் நிலையத்தில் இருந்து 2021  ஆண்டிற்கான  பல்வேறு அரசு பதவிக்கான காலியிடங்களை அவர்களின் இணையத்தில் வெளியிட்டுள்ளனர் .டிரைவர் , உதவியாளர் ,தட்டச்சர் உள்பட பல்வேறு பதவிகள் 

பதவி:

1.STENO GRAPHER
2.SCIENTIFIC OFFICIER 
3.DRIVER 
4.SECURITY GAURD
5.STIPENDAIRY TRAINEE CATEGORY-1
6.TECHNICAL OFFICER
7.UDC
8.STIPENDAIRY TRAINEE CATEGORY-2
9.CANTEEN ATTANDANT
10.TECHNICIAN
11.WORK ASSISTANT 




காலியிடங்கள் விபரம்


கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணுமின் நிலையத்தில் இருந்து 2021  ஆண்டிற்கான  பல்வேறு அரசு பதவிக்கான காலியிடங்களை அவர்களின் இணையத்தில் வெளியிட்டுள்ளனர் .டிரைவர் , உதவியாளர் ,தட்டச்சர் உள்பட பல்வேறு பதவிகள் இதற்கு மொத்தம் 337 காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளனர் 


    பதவி

 காலியிடங்கள்

STENO GRAPHER

 4

SCIENTIFIC OFFICIER 

 1

DRIVER 

 2

SECURITY GAURD

 2

STIPENDAIRY TRAINEE CATEGORY-1

 68

TECHNICAL OFFICER

 1

UDC

 8

STIPENDAIRY TRAINEE CATEGORY-2

 171

CANTEEN ATTANDANT

 15

TECHNICIAN

 1

WORK ASSISTANT 

 20

 


கல்வி தகுதி 

கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணுமின் நிலையத்தில் இருந்து 2021  ஆண்டிற்கான  பல்வேறு அரசு பதவிக்கான காலியிடங்களை அவர்களின் இணையத்தில் வெளியிட்டுள்ளனர் .டிரைவர் , உதவியாளர் ,தட்டச்சர் உள்பட பல்வேறு பதவிகள் இதற்கு மொத்தம் 337 காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளனர்  IGCAR 2021 ஆண்டின் வேலைக்கு விண்ணப்பிக்க நீங்கள்  10 TH /12 TH/DIPLOMA/ BE / ME  படித்திருந்தால் போதுமானது 


    பதவி

கல்விதகுதி

STENO GRAPHER

 10 TH/12TH

SCIENTIFIC OFFICIER 

 BTECH/PHD

DRIVER 

10TH 

SECURITY GAURD

12TH

STIPENDAIRY TRAINEE CATEGORY-1

 DIPLOMA/Bsc

TECHNICAL OFFICER

 BE,BTECH,ME

UDC

 ANY DEGREE

STIPENDAIRY TRAINEE CATEGORY-2

 DIPLOMA/Bsc

CANTEEN ATTANDANT

 12TH

TECHNICIAN

 12TH

WORK ASSISTANT 

 10TH


  



முக்கிய தேதி

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 

       28/06/2021

கடைசி தேதி 31/7/2021





தேர்வு செய்யும் முறைகள் 
 

1.PRELIMINAR TEST ,MAIN TEST 

2.INTERVIEW



சம்பளம்
 

    பதவி

 சம்பளம்

STENO GRAPHER

 61700

SCIENTIFIC OFFICIER 

 78800

DRIVER 

 19900

SECURITY GAURD

 18800

STIPENDAIRY TRAINEE CATEGORY-1

 25000

TECHNICAL OFFICER

 21700

UDC

 25000

STIPENDAIRY TRAINEE CATEGORY-2

 25000 

CANTEEN ATTANDANT

 78000 

TECHNICIAN

 18800

WORK ASSISTANT 

 18800

 




வயது வரம்பு 

18  வயது முதல் 40 வயது உள்ளவர்கள் வரை  உங்களுடைய இந்திரா காந்தி அணுமின் நிலையத்தில் இருந்து வெளியான பதவிகளுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பங்களை OFFLINE மூலம் செலுத்தலாம் 



APPLY செய்யும் முறை 

1.முதலில் நான் கீழே கொடுத்துள்ள லிங்க் ஐ பயன்படுத்தி அறிக்கையை பதிவிறக்கம் செய்து இந்திரா காந்தி அணுமின் நிலையத்தில் இருந்து வெளியான பதவிகளுக்கு   விண்ணப்பிப்பதற்கான தகுதி உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும் 




2.பின்பு கீழே கொடுத்துள்ள APPLICATION FORM ஐ பதிவிறக்கம் செய்து இந்திராகாந்தி அணுமின் நிலையத்தில் இருந்து வெளியான 2021 ஆண்டிற்கான வேலைக்கு உங்களுடைய விண்ணப்பங்களை கீழே உள்ள முகவரிக்கு எந்த தவறும் இல்லாமல் பூர்த்திசெய்து செலுத்தவும் 






IGCAR
CHENGALPATTU
KALPAKKAM-603102
TAMILNADU

Post a Comment

0 Comments