Showing posts from October, 2021Show all
எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு !!! தமிழ்நாடு அரசின் மீன் வளதுறையில் நிரந்தர அரசு வேலைக்கான அலுவலக உதவியாளர் பதவிக்கான வாய்ப்பு 15700 முதல் 58100 வரை ஊதியம் ,எந்த வித exam உம் இல்லை ,மேலும் இந்த வேலைக்கு  எந்த வித விண்ணப்ப கட்டணமும் செலுத்த வேண்டாம் தபால் மூலம் 10 நவம்பர் குல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசின் மூலம் வெளியிடப்பட்ட திருச்சியில் உள்ள NCC தேசிய மனவர்ப்படை அலுவலகத்தில் உதிவியாளர் வேலைவாய்ப்பு இந்த வேலைக்கு  8 th படித்தவர் முதல் தங்களது விண்ணப்பங்களை தபால் மூலம் 5 /11/ 2021 நவம்பர் குல் விண்ணப்பிகவும் தேர்வு இல்லை ,கட்டணம் இல்லை   15700 முதல் 50000 வரை ஊதியம்
சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு , 10 TH,12 TH, ITI படித்திருந்தால் போதுமானது 794 காலியிடம் ,தேர்வு இல்லை நேர்காணல் இல்லை நேரடி வேலைவாய்ப்பு இந்த வேலைக்கு 15 வயது முதல் அனைவரும் விண்ணப்பிக்கலாம் online மூலம் 1 நிமிடத்தில் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசின் புள்ளியல்துறையில் 8 Th படித்தவருக்கான அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு இந்த வேலைக்கு கட்டணம் இல்லை 15700 முதல் 50000 வரை ஊதியம் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்
Load More That is All